இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே தன்னுடைய நிறுவனத்தின் மூலம் திமுகவிற்காக ஆலோசனைகள் கூறிய நிலையில் தற்போது விஜய்யின் கட்சிக்கு ஆலோசனை கூற இருப்பதாக கூறப்படுகிறது.