இந்நிலையில் மாஸ்டர் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை பெற்றது எப்படி என்பது குறித்து பிரிட்டோ பேசியுள்ளார். அதில் “நான் கால்பந்தாட்ட போட்டி ஒன்றில் முதலீடு செய்து 90 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் மாஸ்டர் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை விஜய் எனக்குக் கொடுத்தார். அந்த படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர். பலரும் லலித்தான் தயாரிப்பாளர் என நினைக்கின்றனர். அவர் அந்த படத்துக்கு லைன் புரொடியூசர் மட்டும்தான்” எனக் கூறியுள்ளார்.