செஞ்சி கோட்டைக்கு சர்வதேச அங்கீகாரம்?

Sinoj
புதன், 31 ஜனவரி 2024 (20:36 IST)
உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டையை சேர்க்க  யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு பரிந்துரை  செய்துள்ளது.
 

உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டையை சேர்க்க என UNESCO மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

மராத்தா பேரரசின் ஆட்சியில் ராணுவ சக்திகளாக இருந்த நிலப்பரப்புகளுக்கு உலகப் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அந்தப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள செஞ்சி கோட்டையும் இடம்பெற்றுள்ளது.

உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டையை சேர்க்க என யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு பரிந்துரை  செய்துள்ளது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்