வெட்கம் மானம் இருந்தால்தானே…ப. சிதம்பரம் விமர்சனத்துக்கு ஹெச்.ராஜா டுவீட்

Webdunia
ஞாயிறு, 17 மே 2020 (17:10 IST)
பிரதமர் மோடி  அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ந்து ஐந்தாம் நாளான இன்று ஐந்தாவது கட்ட அறிவிப்புகளை அறிவித்தார். இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் தெரிவித்தார்.

இதற்கு, பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி செய்தபோது,   சர்வாதிகாரம் இல்லை. என்று ப. சிதம்பரம் பேசுவது போலிருந்துக் படத்திற்கு கீழாக விஜயகாந்த், படத்தைப் போட்டு, அதில், அப்ப எமர்ஜென்ஸி அறிவிச்சதுக்கு பேரு சர்வாதிகாரம் இல்லாமல் சிலப்பதிகாரமா என்று கேட்பதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்