தங்கம் விலை குறைவு....மக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:42 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரம்னுக்கு ரூ.320 குறைந்து, ரூ.38,120 க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்தது, ரூ.4765 க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு  20 காசு குறைந்துரூ.66 க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை  குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்