14 வயது சிறுமி மட்டுமின்றி அந்த உணவகத்தில் சாப்பிட்ட மேலும் ஒரு சிலர் உடல் உபாதை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவகத்தில் மட்டுமின்றி உணவகத்திற்கு இறைச்சி சப்ளை செய்த கடையிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது