1. ஈரோடு - மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ் மற்றும் மேட்டூர் அணை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகியவை பிப்ரவரி 5,6,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
4. பெங்களூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வரும் 11ஆம் தேதி ஓசூர் தர்மபுரி வழித்தடத்திற்கு பதிலாக கிருஷ்ணராஜபுரம் பங்காருபேட்டை திருப்பத்தூர் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் வரும் 11ஆம் தேதி ஆலப்புழாவில் காலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும். எர்ணாகுளம் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வரும் 11ஆம் தேதி காலை 9 10 மணிக்கு பதிலாக மதியம் ஒரு மணிக்கு புறப்படும்.