பட்ஜெட் 2023 - போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு!

புதன், 1 பிப்ரவரி 2023 (11:18 IST)
பட்ஜெட் 2023 - போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு!
 
2023 - 24ம்  ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இது அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் பல்வேறு திட்டங்களின் மூலம் சலுகைகள்அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன் படி இந்த பட்ஜெட்டில் போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், நாடு முழுவதும் புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்