இந்த நிலையில், இன்று அதிகாலையில், இக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே இத்தீ அனைத்து தளங்களிலும் பரவி புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், எந்த விபத்தில் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது,