இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை!

வியாழன், 31 மார்ச் 2022 (21:26 IST)
இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார் 
 
இதுகுறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பிரகாஷ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
 
 அவருக்கு 67 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 40 ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்