தேர்தலில் தந்தை தோல்வி... மகள் தற்கொலை...

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (20:38 IST)
உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோற்றதால்  மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திண்டிவனம் அருகேயுள்ள ஊராட்சி  மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தந்தை வெறும் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இதனால் இவரது மகள் வான்மதி ( 22 வயது)   விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்