பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலை வெளியீடு

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (07:48 IST)
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது 
 
தமிழகத்திலுள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தையும் அரியலூர் கேகேசி பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலை பார்த்து தாங்கள் விரும்பும் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்