மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்: விரைவில் அமல்!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:55 IST)
மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுக்களை  விரைவில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளும் வசதி வரவிறுப்பதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
சென்னையில் உள்ள எழும்பூர் சென்ட்ரல் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ரெயில் டிக்கெட்டுகளையும் பயணிகள் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் வர இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஐடி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கு அந்தந்த நிறுவனங்களே மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்