எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சூப்பர்… .மக்கள் மகிழ்ச்சி - நடிகை குஷ்பு பாராட்டு

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (15:01 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக நேற்றுப் போராட்டம் நடத்தியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று அவர், அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகா வென்றுகாட்டுவோம்…மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நிரூபித்துக்காட்டுவோம்.

அதிமுக- கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிலும் பெரிய தலைவர்கள் இல்லாமல் சந்திக்கப்போகும் முதல் தேர்தல். அதனால் இதில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டுகளாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாங்கள் அதிமுக கூட்டணியில் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்