பதவியை விட்டு கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (07:59 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை விட்டுக் கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
 
சேலம் மாவட்ட செயலாளர் பதவி சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சேலம் மாவட்ட செயலாளர் பதவியை தனது நெருங்கிய ஆதரவாளர் என விளங்கும் இளங்கோவனுக்கு எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்தார்
 
கொடநாடு  கொலை கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்திற்குள் இளங்கோவன் இருக்கும் நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி இருந்தாலும் தனக்கு கிடைத்த பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்தது எடுத்து அதிமுக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்