கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்திற்குள் இளங்கோவன் இருக்கும் நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி இருந்தாலும் தனக்கு கிடைத்த பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்தது எடுத்து அதிமுக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்