ரூ.4000 கோடிக்கு வடிகால் பணிகளை மேற்கொண்ட காரணத்தால் தற்போது சென்னை திரும்பியுள்ளது.
2015 வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.