எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,000 தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் சென்னையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,690ஆக உயர்ந்துள்ளாதாகவும் இன்று 46 பேர் பலி பலியானதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பலியானோர் மொத்த எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.