அடுத்த முதல்வர் யார்… அதிமுக தொண்டர்களின் கோஷத்தால் வெடித்தது சர்ச்சை !

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:33 IST)
சென்னையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் அவசர உயர்நிலைக் கூட்டம் இன்று மாலை தொடங்கியது.  இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்து வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள அவர் முதல்வர் ஆகவேண்டுமெனவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவர் முதல்வர் ஆக வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். இதனால் மீண்டும் அக்கட்சியில் சர்ச்சை வெடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்