மொஹரம் வாழ்த்துகள்....

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (01:33 IST)
உலகம் முழுவதும் இன்று  இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்கள்  மொஹரம் பண்டிகை கொண்டாடுகின்றனர்.அதாவது இஸ்லாமிய வருடத்தின் புத்தாண்டுதான் மொஹரம் என அழைக்கப்படுகிறது.

எனவே இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் அன்பின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் மற்ற மதத்தினரும் சகோதரத்துவத்துடன் இஸ்லாமிய சகோதர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்த பதிவுகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்