குளோரின் வாயு கசிவு-13 பேர் பாதிப்பு ..ஒருவர் பலி

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (22:54 IST)
ஈரோடு மாவட்டத்தில் குளோரின் வாயு கசிவால்14  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற பகுதில் உள்ள கெமிக்கல் ஆலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது.
 
இதில், ஒருவர் பலியானார். மேலும் உடல்நிலை பாதித்த ஆலைஉரிமையாளர் தாமோதரன் உள்ளிட்ட 13  பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்