பின்னர், பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திருந்துள்ளார் சிறுமி. அப்போது சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பதுபோல் பேச்சுக் கொடுத்து வெங்கடேசன் திருத்தணிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் வெங்கடேசன் தாயிற்கும் அவருக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது.