அதில். தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தேனி, தர்ம்புரி, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதிஉ என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்ல் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.