முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:23 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 156
 
செங்கல்பட்டு - 61
 
கோவை - 90
 
காஞ்சிபுரம் - 26
 
கன்னியாகுமரி - 16
 
மதுரை - 12
 
கிருஷ்ணகிரி - 37
 
மயிலாடுதுறை- 20
 
நாமக்கல்- 22
 
ஈரோடு- 50
 
திண்டுக்கல் - 14

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்