அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவை கொடுக்கிறது வரவேற்க வேண்டிய விஷயம். ஊட்டச்சத்து குறைப்பாடு குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை. கல்விக்கு ஏற்படும் தடைகள் எல்லாத்தையும் உடைக்கணும். இதுபோன்ற முன்னெடுப்புகளைக் கொண்டு வரும் CM @mkstalin சாருக்கு நன்றி! #ThankYouCMSir pic.twitter.com/VQQBJepmk7
—