கோவையில் வங்கி ஊழியர்களுக்குக் கொரோனா… தற்காலிகமாக மூடல்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (13:02 IST)
கோவையில் உள்ள செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்காலிகமாக வங்கி மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்