இந்நிலையில் கொரொனா 3 வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.
மேலும், இரண்டாவது அலையை சிறப்புடன் எதிர்கொண்டது போன்று அடுத்து வரவுள்ள 3 வது அலையை எதிர்கொள்ள வேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளார். அரசு மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், அதற்கான நிதியை ஒதிக்கீடு செய்துள்ளார் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.