இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது: மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் திரு சிடி ரவி அவர்களது முன்னிலையில் நமது கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் திரு
டாக்டர் திரு மைத்ரேயன் அவர்களது அரசியல் அனுபவமும், தொடர்ந்த மக்கள் பணியும், தமிழக பாஜகவிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.