சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்?
முன்னதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்று அமெரிக்க தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார் என்பதும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்,.