இந்நிலையில், மனித நேயம் மத ஒற்றுமை குறித்து பேசிய பள்ளி மாணவர் ஏ.அப்துக்கலாம் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர் காலி செய்யும்படி கூறியதால், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. எனவே குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு அமைச்சர் தா.மோ,அன்பரசன் தெரிவித்துள்ளார்.