இந்த நிலையில் கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் ஒருவர் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் அபிராமிக்கு எதிராக குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும், அபிராமிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்றும், அபிராமி சிறைக்குள் இருக்கும் நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுளார்.