ரேசன் கார்டுடன் ஆதார் இணைப்பு..கால அவகாசம் நீட்டிப்பு

வெள்ளி, 25 மார்ச் 2022 (17:47 IST)
ரேசன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேசன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ரேசன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேசன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம்  ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்