அதில், நீங்கள் 21 வயதில் முதலீடு செய்யத் தொடங்கி மாதம் ர்ய்ய்.4500 தொகையை 60 வயது வரை தொடர்ந்து 39 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் சேமிப்பு ஆண்டிற்கு ரூ.17 லட்சம் ஆகும். இதற்கு 10% வருமானம் கொடுப்பட்டால் முதிரிவுத் தொகை கோடியைத் தாண்டும். அதாவது ஊதியம் பெறும்போது, மாதம் ரூ.9,848 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது