அப்போது அவர் பேசியதாவது: ஒரு இயகு நர் தான் எந்தப் பிரச்சனைகும் தீர்வை சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு கலைஞன் என்பதால் உலகின் தான் கண்டதை திரையில் படைபாக அளிக்கிறார். சுமார் 15 ஆண்டுகளாக ஹாலிவுட் தியரத்திற்கு நிகராகப் போட்டி போட நிர்பந்தப்படுத்தப்படுகிறோஅம் எனத் தெரிவித்துள்ளார்.