இந்நிலையில், இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை கஸ்தூரி அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? தமிழகத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஆண்-திருநங்கை தம்பதி அருண்- ஸ்ரீஜா. புரட்சி தொடரட்டும். அன்பு மலரட்டும். வாழ்த்துக்கள் என ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரியின் பதிவை கண்ட நபர் ஒருவர், மேட்டர் மட்டும்தான் பண்ண முடியும், குழந்தைக்கு எங்கே போவான். இதுல பாராட்டு வேற என மோசமாக க்மெண்ட் செய்திருந்தார். இதனை கண்ட கஸ்தூரி இப்படி பேசுரவன் யாருனு பார்த்தா... ஓ.. ஓ.. அப்ப சரி அப்ப சரி... என பதில் அளித்துள்ளார்.
அதேபோல், நடிகை கஸ்தூரியின் பதிலடியை பலர் பாராட்டினாலும், இது எதோ ஒரு வகையில் சற்று வருத்தத்திற்குரிய பதிலடியாகவே தெரிகிறது.