பிரபல நடிகர் டிங்கு வீடியோ ஒன்றினை சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இசையமைப்பாளர் அம்ரீஷ், எங்களது படத்திற்கு போடப்பட்ட பாடல்கள் அனைத்தையும் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு பயன்படுத்தியுள்ளார். இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். அந்த பாடல்கள் உருவானதில் எங்களது பங்கு மிகப்பெரியது.