சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது.
அந்த செல்போன் எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரித்ததில், சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த விஜய்பாபு என்பவர் தான் காவலரை மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.