ஆனால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக ரவியின் காதலை ஏற்க மெர்சி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த ரவி நேற்று மாலை 6 : 30 மணியளவில் மெர்சி வேலை செய்யும் துணிக்கடைக்குச் சென்று தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சராமாரியாக குத்திவிட்டு சாதாரணமாக அங்கிருந்து நடந்து சென்றான்.