இந்த நிகழ்ழு சம்பந்தமான வீடியோ ஒன்று சீன சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் திடீரென ராட்சத வடிவில் புதைகுழிகள் ஏற்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்குமென்று இந்த வீடியோ சீன சமூக வலைதளங்களில் உலா வருகிறது.