சிறுமியின் காதுக்குள் புகுந்த பாம்பு....பரவலாகும் வீடியோ

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (21:01 IST)
இந்த உலகில் பாம்பைக் கண்டாம் படையும்  நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால்,  ஒரு சிறுமியின் காதில் காது புகுந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் எத்தனையோ பிரச்சனைகள்   நோய்கள் என எத்தனையோ விதமானவைகள் உலகில் மனிதர்களுக்கு ஏற்படுகின்றனர.

வீட்டில் இரவு படுக்கும் போது, எறும்புகள், பூச்சிகள் காதுக்குள் புகுந்து கொண்டு தூக்கத்தைக் கெடுப்பதுடன் காதில் வலியை ஏற்படுத்தும்.

இந்த நிலையில்,ல்  தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமிக்கு, முழு பாம்பு ஒன்று காதில்  ஏறிக் கொண்டது. இதனால் வலியால் துடித்த அந்தச் சிறுமியை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளித்து பாம்பை காதில் இருந்து எடுத்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்