திமுக வட்டச்செயலர் கொலை வழக்கில் 7 பேர் கைது

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (16:07 IST)
திமுக வட்டச்செயலர் பொன்னுதாஸ் கொலை வழக்கில் 7 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம்  பாளையங்கோட்டையில் திமுக வட்டச்செயலாளர் பொன்னுதாஸ். இவர்  நீதிமன்றம் எதிரே வொர்க் ஷாப்  நடத்தி வந்தார். நேற்றி முன் தினம் இரவு பொன்னுதாஸ் வீட்டிற்கு வந்த போது, ஒரு ஆம்னி வேனில் வந்த ஒரு கும்பல் அவரைக் கொலை செய்துவிட்டுப் போனது.

எனவே கொலையாளிகளைப் பிடிக்க மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், அழகுராஜ், தேவராஜ் உள்ளிட்ட 7 பேர் மற்றும் திமுக வழக்கறிஞர் அருண்பிரவீண் இன்று  நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்