அடுத்தடுத்து 6 முறை லாட்டரி சீட்டில் பரிசு...பணத்தில் மிதக்கும் இளைஞர்

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:50 IST)
அதிர்ஷ்டம் என்பது அத்துனை துறைகளிலும் இருக்க வேண்டுமென்றுதான் அந்தந்த துறையில் பணிபுகின்ற எல்லோருடைய விருப்பமாக இருக்கும்.

சமீபத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்,தனது கணவரின் கனவில் வந்த லாட்டரி சீட்டு எண் மூலம் அறுநூடி கோடிகளுக்கும் மேல் பரிசித்தொகை பெற்றார்.

இதேபோல் அமெரிக்காவில் மெரிடினில் வசிக்கும் இளைஞர் பிரையன் மோஸ்.

இவர் எந்தப் பழக்கத்தை விட்டாலும் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை மட்டும் விடவேயில்லை.

ஆனால் இந்த லாட்டரி சீட்டுப் பழக்கம் இவரது வாழ்க்கையைப் புரட்டிபோட்டுக் கோடிஸ்வரராக்கி உள்ளது.தமிழ்

ஏழ்மையில் இருந்த இவருக்கு தொடர்ந்து 6 முறை அதிர்ஷ்ட தேவதை கண் திறந்துள்ளார். இம்முறை ரூ.1.82 கோடி பரிசித்தொகையாகப் பெற்றுள்ளார்.

இவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்