பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்களுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்

புதன், 20 ஏப்ரல் 2022 (19:21 IST)
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்த் என்பவர் உயிரிழந்தார்
 
அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வெடிவிபத்தில் அரவிந்து உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு தான் வேதனை அடைந்ததாக இனிமேல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்