தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.
சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலங்கள் அரசுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது முழு ஊடங்கு உள்ளதால் கொரொனா தாக்கம் குறைந்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் (ஜூன் 3ஆம் தேதி) முதல் இந்த பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.