அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிப்பு..

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (15:53 IST)
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்பரம் பகுதியில்லுள்ள மாரியம்மன் கோவிலில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைச் சாப்பிட்ட 5 குழந்தைகள் உட்பட சுமார் 18 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்