22,906 பேர் கைது: ஊரடங்கை மீறியதால் அதிரடி!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (18:30 IST)
ஊரடங்கை மீறி தமிழகம் முழுவதும் 22,906 பேர் கைது செய்துள்ளனர். 
 
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.
 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திரமோடி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இது அனைத்து மாநில முதல்வர்களும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிக்க வேண்டும் என மக்களுக்குகடுமையான உத்தரவிட்டுள்ளனர். அதை மாநில போலீஸாரும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
 
ஆனால், அரசின் உத்தரவையும் மீறி சில வீட்டை விட்டு வெளியேறி சென்று போலீஸாருகு தொந்தரவு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதால், தமிழகம் முழுவதும் 22,906 பேர் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்