ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்! – கலகலக்கும் ஆல் பாஸ் மீம்கள்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (11:17 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 15 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வுகளை ரத்து செய்ததுடன், மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கவும் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து தொடர்பான பல மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலகலக்கும் பொதுத்தேர்வு ரத்து குறித்த மீம்கள் சில…







தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்