தோல் சம்பந்தமான நோய்களுக்கு அற்புத தீர்வு தரும் மஞ்சள் !!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:03 IST)
மஞ்சளை வேணல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால் கஸ்தூரி மஞ்சள் சந்தனத்தை அரைத்து பற்று போடலாம்.


மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், மலக்குடல் மற்றும் கருப்பை சம்மந்தமான புற்றுநோய்கள் எதுவும் வரவிடாமல் தடுக்கின்றன.

முகத்திற்கு பூசும் கஸ்தூரி மஞ்சள் வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது. இதன் மூலமாக அழுக்கை வெளியேற்றுகிறது.

கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து பச்சை பயறு மாவு கலந்து, தினமும் உடலில் பூசி குளித்து வர சருமத்தில் நிறம் கூடும்.

கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்குகிறது.

இன்று மஞ்சளை தவிர்ப்பதன் விளைவாகத்தான் அலர்ஜி, அரிப்பு மற்றும் தேமல், மங்கு, கரும்புள்ளி என ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்