ஆண்மைக் குறைபாடுக்கு அற்புத மருந்து "தக்காளி சூப்"

கே.என். வடிவேல்
புதன், 4 மே 2016 (06:30 IST)
ஆண்களின் ஆண்மைக் குறைபாடுக்கு அற்புத மருந்தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது "தக்காளி சூப்".
 

 
ஆண்களுக்கு "விந்தணு குறைபாடு" ஏற்பட்டால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை உருவாகும். இதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது. 
 
இந்த "செக்ஸ் குறைபாட்டை" நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் "தக்காளி சூப்" அவர்களுக்கு அப்புத நிவாரணம் தருகிறது.
 
தினமும் ஒரு கப் "தக்காளி சூப்" குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செக்ஸ் விளையாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக கருத்தப்படுகிறது.
 
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள்தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் உள்ளது. தாம்பத்திய வாழ்க்கை இனிக்க "தக்காளி சூப்" பெரிதும் உதவுகிறது.
 
குறிப்பாக, லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது மருத்துவ உலகின் நம்பிக்கை. ஆனால், தற்போது “இந்த” புதிய பயனும் இதனுடன் இணைந்துள்ளது.
 
எனவே, வீட்டில் "தக்காளி சூப்" தினமும் வைக்க சொல்லி அருந்தினால், ஆண்மைக் குறைபாட்டை செலவே இன்றி விரட்டலாம். செக்ஸ் விலையாட்டிலும் புகுந்து விளையாடலாம். தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கையும் பெரிதும் இனிக்கும். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
அடுத்த கட்டுரையில்