எலுமிச்சைப் பழத்தால் இவ்வளவு நன்மைகள் உண்டா?

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (15:17 IST)
எலுமிச்சைப் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் ஏராளமான நன்மைகள் ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.
# காபி அல்லது தேநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து பருகி வந்தால் தலைவலி குணமாகும்.
 
# எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும்.
 
# எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கும், கல்லீரம் பலம் பெரும்.
 
# எலுமிச்சை பழம் தாதுவை கெட்டிப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை தரும். மேலும், உடலில் ஏற்படும் நமைச்சலை போக்கும்.
 
# எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
 
# பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலிக்கு எலுமிச்சை சாறு சரியான தீர்வாக  இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்